பிரதேச அலுவலகம் - அநுராதபுரம்

இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக ஒழுங்குசெய்யப்பட்ட 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சிதிட்டமொன்றும் 'அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்கின்ற மற்றும் பிரமிட் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமும். 2019 மாச்சு 08ஆம் நாளன்று ராஜாங்கனை பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் சட்டம் மற்றும் இணங்குவிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. கே.ஜி.பி. சிறிகுமார இலங்கை மத்திய வங்கியின் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. அர்ஜுன விஜேசிங்கவும் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. டி.எம்.கே.பீ. துணுதிலக அவர்களும் பணியாற்றினர்.

பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள அரச அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட  'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய  நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சிதிட்டமொன்றும் 'அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்கின்ற மற்றும் பிரமிட் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களும் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் பொலன்னறுவை பிரதேச செயலகத்தில் 2019 மாச்சு 07ஆம் நாள் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. அருண விஜேசிறியும் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. டி.எம்.கே.பீ. துணுதிலகவும் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாகப் பணியாற்றினர்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்” மீதான கல்விசார் ஆய்வரங்கொன்று 250 மாணவர்கள் பங்கேற்புடன் ஆனமடுவ மத்திய கல்லூரியில் 2019 மாச்சு 6ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றது.

நாரம்மல பிரதேச செயலகத்தில் தையல் தொழிலில் ஈடுபடுகின்ற தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட திரைச்சீலைகளை தைப்பதில் பயன்படுத்தப்படுகின்ற நவீன தொழில்நுட்பம் மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று நாரம்மல பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 13, 14 மற்றும் 18ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

 

 

 

அனுராதபுர பிரதேச செயலகத்தில் தையல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் பைகளை உற்பத்தி செய்வது தொடர்பான நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித்திட்டம் தளவ பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி  08, 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

 

 

றிதிகம பிரதேச செயலகத்தில் வனிலா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித்திட்டம். றிதிகம பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 25ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது. 

 

 

கறுவலகஸ்வேவ பிரதேச செயலகத்தில் தையல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக  இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் பைகளை உற்பத்தி செய்வது தொடர்பான நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித்திட்டம் கறுவலகஸ்வேவ பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 07, 08 மற்றும் 11ஆம் திகதிகளில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

 

 

பதவிய பிரதேச செயலகப் பிரிவில் தும்பினை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட “தும்பினை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் பயன்படுத்தப்படுகின்ற நவீன தொழில்நுட்பங்கள்” மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று பதவிய பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெற்றது.

 

 

அளவ்வ பிரதேச செயலகத்தில் தையல் கைத்தொழில் ஈடுபடுகின்ற தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகம் 'சேலைகளுக்கான சட்டைகளை தைப்பது தொடர்பான நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டமொன்றினை" அளவ்வ பிரதேச செயலகத்தில் 2019 சனவரி 21, 22 மற்றும் பெப்புருவரி 01ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. 

 

 

 

மாகோ பிரதேச செயலகப் பிரிவில் மலர்ச்செய்கை தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித்திட்டமொன்று மாகோ பிரதேச செயலகத்தில் 2018 பெப்புருவரி 25இல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

ஹாலபவேவா இராணுவ முகாமிலுள்ள இராணுவ அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'முறைசாந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தினையும் 'அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்கின்ற மற்றும் பிரமிட் திட்டங்கள்" மீதான  விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் ஒழுங்குசெய்து 300 இராணுவ அலுவலர்களின் பங்கேற்புடன் ஹாலபவேவ இராணுவ முகாமில் 2019 பெப்புருவரி 22இல் நடாத்தியது. இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. அருண விஜேசிறி, இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. டி.எம்.கே.பீ. துணுதிலக ஆகியோர் நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாகப் பணியாற்றினர்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள அரச அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின்  அனுராதபுரம் பிரதேச அலுவலகம் 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றினையும் 'அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்றல்  மற்றும் பிரமிட் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றினையும் ஒழுங்குசெய்ததுடன் அதனை 2019 பெப்புருவரி 21ஆம் திகதியன்று வெற்றிகரமாக நடாத்தியது. இதில் 300 இற்கும் மேற்பட்ட அரச அலுவலர்கள் கலந்துகொண்டனர். இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. அருண விஜேசிறியும் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. டி.எம்.கே.பீ. துணுதிலகவும் இந்நிகழ்ச்சித்திட்டங்களில் வளவாளர்களாகப் பணியாற்றினர். 

2019இல் நடைபெறவிருக்கும் ஈகோன் ஐகோன் தொடர் IV தொலைக்காட்சி வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சிக்காக சிறந்த 16 பாடசாலைக் குழுக்களை (சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம் ஒவ்வொன்றுக்கும்) தெரிவு செய்வதற்கு மத்திய வங்கியின் தொடர்பூட்டல் திணைக்களமானது மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களுடன் இணைந்து எழுத்துமூலப் பரீட்சையொன்றினை நடாத்தியது. இப்பரீட்சையானது நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் 2019 சனவரி 22 அன்று சமகாலத்தில் நடாத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டப் பாடசாலைகளிலிருந்தும் க.பொ.த உயர்தர மாணவர் குழுக்கள் பங்கேற்றன. மாவட்ட ரீதியில் புள்ளிகளின் அடிப்டையில் முதலாவது இடத்தைப் பெற்ற குழுக்களின் பாடசாலைகளுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நிக்கவரட்டிய பிரதேச செயலகப் பிரிவில் மலர்ச்செய்கை தொழில் துறையில் ஈடுபட்டிருக்கின்ற தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்ய்பபட்ட மலர் செய்கையில் பயன்படுத்தப்படுகின்ற நவீன தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் நிக்கவரட்டிய பிரதேச செயலகத்தில் 2019 சனவரி 28இல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

 

 

அனுராதபுர மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நிதியியல் அறிவு மற்றும் தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 17 அன்று அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 215 அரசாங்க அலுவலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் திரு.ஜே.பி.ஆர். கருணாரத்ன பிரதம அதிதியாக பங்கேற்றதுடன் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. அருன விஜயசிறி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தி அலுவலகத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் துனதிலக ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்றனர். 

மதவாச்சி பிரதேசப் பிரிவிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்'யப்பட்ட "நிதியியல் அறிவு மற்றும் தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 18 அன்று அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 120 அரசாங்க அலுவலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் திரு.ஜே.பி.ஆர். கருணாரத்ன பிரதம அதிதியாக பங்கேற்றதுடன் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. அருன விஜயசிறி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தி அலுவலகத்தின் மூத்த உதவிப் பணிப்பாளர் துனதிலக ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்றனர். 

மாதம்பே பிரதேச செயலகப் பிரிவில் பாதணித் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பாதணி வடிவமைத்தலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 திசெம்பர் 11, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மாதம்பே, தம்பகலவத்த, சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

 

 

 

 

ரஸ்நாயக்கபுர பிரதேச செயலாளர் பிரிவில் மலர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " மலர்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தல்" நிகழ்ச்சித்திட்டம் 2018 திசெம்பர் 07ஆம் திகதி ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

கொட்டவெஹர பிரதேச செயலாளர் பிரிவில் மலர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " மலர்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தல்" தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் 2018 திசெம்பர் 06ஆம் திகதி கொட்டவெஹர பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

ஹிங்குராங்கொட பிரதேச செயலகப் பிரிவில் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ''பாடசாலை சீருடை தைத்தலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 திசெம்பர் 04, 05, 06 மற்றும் 07ஆம் திகதிகளில் ஹிங்குராங்கொட, விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

கெகிராவ பிரதேச செயலகப் பிரிவில் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ''திரைச்சீலை தைத்தலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 திசெம்பர் 11 தொடக்கம் 20ஆம் திகதி வரை கெகிராவ, கோரசகல, சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

 

 

 

 

 

பலுகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ''பாடசாலை சீருடை தைத்தலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 திசெம்பர் 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

மல்லவபிடிய பிரதேச செயலகப் பிரிவில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "வெனிலா பயிர்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 திசெம்பர் 18ஆம் திகதி மல்லவபிடிய பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

 

 

 

 

இப்பலோகம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பை தயாரிப்பில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 திசெம்பா 3, 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கலாவெவே,  முஸ்லிம் கிராம சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

 

 

 

நாரம்மல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தையல் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 நவெம்பர் 26, 28, 30 மற்றும் திசெம்பர் 03, 05ஆம் திகதிகளில் நாரம்மல, விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது

 

 

 

ஹொரம்பாவ,  குளியாப்பிட்டிய கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " ஸ்கிறீன் அச்சிடலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல் "  தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் 2018 நவெம்பர் 08 மற்றும் 09ஆம் திகதிகளில் குருநாகல்,ஹொரம்பாவையில் நடைபெற்றது

பொலநறுவை மாவட்டத்தில் மலர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பண்டாரவளை சேவை பயிற்சி நிலையத்திற்கான "பொலித்தீன் கூடார மலர்ச் செய்கையினை காண்பதற்கான விஜயம்" 2018 நவெம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெற்றது.

கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் மலர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " மலர்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தல்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஒத்தோபர் 25 அன்று குருநாகல், கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்றது.

 

 

 

கெகிராவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மென்மையான விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "மென்மையான விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 நவெம்பர் 19,21 மற்றும் 23ஆம் திகதிகளில் கெகிராவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

இபலோகம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தையல்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தையல் தொழிலில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 நவெம்பர் 16ஆம் திகதி இபலோகம, கலாவெவ முஸ்லீம் கிராம சமூக நிலையத்தில் நடைபெற்றது.

 

 

வென்னப்புவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " தையல் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல் " 2018 ஒத்தோபர் 29 அன்று வென்னப்புவ பிரதேசத்தில் நடைபெற்றது.

 

 

 

 

ஹிங்குறாங்கொட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " திரைச் சீலை தைத்தலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்  " 2018 ஒத்தோபர் 22 மற்றும் 23 அன்று பொலநறுவை, ஹிங்குறாங்கொட பிரதேசத்தில் நடைபெற்றது.

 

இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் மலர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " மலர்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தல்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஒத்தோபர் 15 அன்று குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் நடைபெற்றது.

 

 

மல்வபிட்டிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பை தயாரிப்பில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்" 2018 ஒத்தோபர் 29 மற்றும் 30 அன்று குருநாகல், மல்வபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்றது.

 

 

இபலோகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அரச அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'போலி நாணயத்தாள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஒத்தோபர் 30 அன்று இபலோகமவில் நடைபெற்றது.

 

 

 

 

 

கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அரச அலுவலர்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஒத்தோபர் 26 அன்று அனுராதபுர, கல்நேவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

 

பொல்பிதிகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஷதடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்| தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஒத்தோபர் 25 அன்று குருணாகல், பொல்பிதிகம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

பொலநறுவை மாவட்டத்தில் மலர்ச் செய்கை, பாதணிக் கைத்தொழில், வெதுப்பக உற்பத்திகள், பால் அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகள் மற்றும் தையல் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பிந்திய மதிப்பீடு தொடர்பான வெளிக்கள விஜயம்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஒத்தோபர் 10 அன்று வெற்றிகரமாக இடம்பெற்றது.

 

 

 

 

அனுராதபுர, முதுன்னேகம மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 ஒத்தோபர் 12 அன்று இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

 

 

வென்னப்புவ பிரதேச செயலகத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதியியல் அறிவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் வென்னப்புவ பிரதேச செயலகத்தில் 2018 ஒத்தோபர் 11 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. 

 

 

 

 வென்னப்புவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "போலி நாணயத்தாள்கள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஒத்தோபர் 11 அன்று வென்னப்புவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

பலுகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தையல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 ஓகத்து 20, 21 மற்றும் 23ஆம் திகதிகளில் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மாதெம்பே பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பை தயாரித்தல் தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2018 செத்தெம்பர் 26, 27 மற்றும் 05 ஒத்தோபர் திகதிகளில் மாதெம்பே பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

 

An awareness programme on " Anti-money Laundering and Countering the Financing of Terrorism" organized by the Regional Office Anuradhapura, Central Bank of Sri Lanka with the collaboration of the Financial Intelligence Unit, Central Bank of Sri Lanka for officials of  licensed banks, licensed financial companies and insurance companies was successfully held on 04th  October 2018 at Auditorium, Regional Office Anuradhapura, Central Bank of Sri Lanka. 150 Officers participated for the programme.

 

அனுராதபுர மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "போலி நாணயத்தாள்களை கண்டுபிடித்தல்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 செத்தெம்பா 12 அன்று அனுராதபுரத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.

 

 

நுவரகம் பலாத்த மத்தி - பிரதேச செயலகப் பிரிவில் தையல்தொழிலில் ஈடுபடுகின்ற தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பாரம்பரிய கண்டியன் நிலமே உடை தயாரித்தலில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம்" 2018 ஓகத்து 17, 18, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நுவரகம் பலாத்த மத்தி - பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அனுராதபுர மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அலுவலர்கள், உண்மைச் சொத்து முகவர்கள், இரத்தினக்கற்கல் மற்றும் ஆபரண வணிகர்கள் போன்றோருக்கு இலஙகை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத்திற்கு நிதியிடலை ஒழித்தல்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 ஓகத்து 28ஆம் திகதி அனுராதபுர பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

A "Modern Technology Programme" organized by the Regional Office, Anuradhapura, Central Bank of Sri Lanka for the entrepreneurs engaged in Beauty Culture industry in Kuliyapitiya-East Divisional Secretariat was successfully held on 23,24 and 29 August 2018 at Kuliyapitiya-East Divisional Secretariat.

கருவெலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தையல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 ஓகத்து 15 மற்றும் 17ஆம் திகதிகளில் கருவெலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

 

நொச்சியாகம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 ஓகத்து 23ஆம் திகதி நொச்சியாகம, அலியவித்தவெவயில் நடைபெற்றது.

 

 

 

 

மெதவச்சிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தையல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 ஓகத்து 10 மற்றும் 21ஆம் திகதிகளில் மெதவச்சிய, பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

 

 

அனுராதபுரம், குருணாகல் மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலுள்ள ஆசியப் பரிசோதகர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நாடளாவிய தரவு சேகரித்தல் முறைமையின்" கீழ் 2018 இற்கான அனுராதபுர பிரதேசக் கருத்தரங்கு 2018 ஓகத்து 12 அன்று அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

பலுகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " போலி நாணயத்தாள்கள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஓகத்து 09 அன்று பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் அநுராதபுர பிரதேச அலுவலகத்தினால் பளுகஸ்வெவ பிரதேச அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக "போலி நாணயத் தாள்ளை அடையாளங் காணுதல்" பற்றிய அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் 2018 ஓகத்து 09ஆம் திகதியன்று மு.ப. 10.00 மணிக்கு அநுராதபுரம், பளுகஸ்வெவ பிரதேச அலுவலகத்தில் நடைபெறும்.

 

·         இலங்கை மத்திய வங்கியின் அநுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் பலாகல பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தரதொழில்முயற்சியாளர்களுக்காக " முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச்​ சேவை" பற்றிய அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் 2018 ஓகத்து 09 ஆம் திகதியன்று மு.ப.9.00 மணிக்கு அநுராதபுரம், பலாகல பிரதேச அலுவலகத்தில் நடைபெறும்.

அனுராதபுர, சுவர்ணபாலி பாலிகா மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூன் 20 அன்று இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

 

 

 

அனுராதபுர பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான "தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் 2018 யூன் 29 அன்று குருணாகல், ஹிரிபாவ பிரதேச செயலகத்தின் அலுவலகக் கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது.

 

 

 

 

பொல்காவெல பிரதேச செயலகத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான "தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் 2018 யூன் 28 அன்று குருணாகல், பொல்காவெல பிரதேச செயலகத்தின் அலுவலகக் கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது.

 

 

 

ஹிங்குறாகொட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பைத் தயாரிப்புக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பைகள் தயாரித்தல் கைத்தொழிலில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2018 யூலை 17, 18, 20 மற்றும் 23ஆம் திகதிகளில் பொலநறுலை, ஹிங்குறாங்கொட, பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

 

 

அனுராதபுர மாவட்டத்திலுள்ள  சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக "சந்தைப்படுத்தல் மற்றும் புத்தகம் பதிதல்" நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் 2018 யூலை 09 மற்றும் 10ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரஅலுவலகக் கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது.

 

 

 

 

அனுராதபுர மாவட்டத்திலுள்ள சணச சங்க அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2018 யூலை 06ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரஅலுவலகக் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெறும்.

குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலுள்ள வேளாண்மைத் துறைக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சிறுஉடைமையாளர் வேளாண் வர்த்தகப் பங்குடமை" பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 யூலை 19ஆம் திகதியன்று குருணாகல், புளூ ஸ்கை ஹொட்டல் வெற்றிகரமாக இடம்பெற்றது.

மல்வப்பிட்டிய பிரதேச பற்றிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பற்றிக் கைத்தொழில் பற்றிய நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 யூலை 25, 26 மற்றும் 31 ஆம் திகதிகளில் குருணாகல், மல்வப்பிட்டியில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

 

 

 

இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிராந்திய அலுவலகத்தினால் அனுராதபுர மாவட்ட சனச சமூக அலுவலர்களுக்காக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள "முறையான நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் சேவைகள்" எனும் விழிப்புணர்வு நிகழ்வானது 2018 யூலை 06 அன்று மு.ப 9.00 மணிக்கு அனுராதபுர பிராந்திய அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

வடமேற்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின், இராஜகிரிய வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை 2018 யூன் 22ஆம் திகதியன்று வாரியப்பொல, கல்வி அபிவிருத்தி நிலையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.