இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக ஒழுங்குசெய்யப்பட்ட 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சிதிட்டமொன்றும் 'அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்கின்ற மற்றும் பிரமிட் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமும்.