அனுராதபுர, முதுன்னேகம மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 ஒத்தோபர் 12 அன்று இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.