அனுராதபுர மாவட்டத்திலுள்ள சணச சங்க அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2018 யூலை 06ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரஅலுவலகக் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெறும்.