இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிராந்திய அலுவலகத்தினால் அனுராதபுர மாவட்ட சனச சமூக அலுவலர்களுக்காக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள "முறையான நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் சேவைகள்" எனும் விழிப்புணர்வு நிகழ்வானது 2018 யூலை 06 அன்று மு.ப 9.00 மணிக்கு அனுராதபுர பிராந்திய அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.