மாகோ பிரதேச செயலகப் பிரிவில் மலர்ச்செய்கை தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித்திட்டமொன்று மாகோ பிரதேச செயலகத்தில் 2018 பெப்புருவரி 25இல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.