பிந்திய மதிப்பீடு தொடர்பான வெளிக்கள விஜயம்

பொலநறுவை மாவட்டத்தில் மலர்ச் செய்கை, பாதணிக் கைத்தொழில், வெதுப்பக உற்பத்திகள், பால் அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகள் மற்றும் தையல் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பிந்திய மதிப்பீடு தொடர்பான வெளிக்கள விஜயம்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஒத்தோபர் 10 அன்று வெற்றிகரமாக இடம்