ஹிங்குறாங்கொட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " திரைச் சீலை தைத்தலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல் " 2018 ஒத்தோபர் 22 மற்றும் 23 அன்று பொலநறுவை, ஹிங்குறாங்கொட பிரதேசத்தில் நடைபெற்றது.