பதவிய பிரதேச செயலகப் பிரிவில் தும்பினை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட “தும்பினை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் பயன்படுத்தப்படுகின்ற நவீன தொழில்நுட்பங்கள்” மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று பதவிய பி