கறுவலகஸ்வேவ பிரதேச செயலகத்தில் தையல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் பைகளை உற்பத்தி செய்வது தொடர்பான நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித்திட்டம் கறுவலகஸ்வேவ பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 07, 08 மற்றும் 11ஆம் திகதிகளில் வெற்றிகரமாக இடம்பெற்றது.