நிக்கவரட்டிய பிரதேச செயலகப் பிரிவில் மலர்ச்செய்கை தொழில் துறையில் ஈடுபட்டிருக்கின்ற தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்ய்பபட்ட மலர் செய்கையில் பயன்படுத்தப்படுகின்ற நவீன தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் நிக்கவரட்டிய பிரதேச செயலகத்தில் 2019 சனவரி 28இல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.