பலுகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தையல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 ஓகத்து 20, 21 மற்றும் 23ஆம் திகதிகளில் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.