கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் மலர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " மலர்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தல்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 ஒத்தோபர் 25 அன்று குருநாகல், கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்றது.