அனுராதபுர மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நிதியியல் அறிவு மற்றும் தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 17 அன்று அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத