'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

வெலிபிட்டிய பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் நடாத்தப்பட்ட 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று வெலிபிட்டிய பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 15ஆம

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

பத்தேகம பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீத நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் பத்தேகம பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 13ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

" முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "படுகடன் சுமையினை ஒழித்தல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

கபரதுவ பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும்  சமூகத்தினருக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட "முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "படுகடன் சுமையினை ஒழித்தல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் கபரதுவ பிரதேச செயலகத்தில் 2019 மாச்சு 07ஆம் நாள் மு.ப 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. மிஹார ஹந்துன்கேவும் பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. எம்.பி.

நிறைவடைந்த நிகழ்வு: அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்கான இயலளவு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

அம்பாந்தோட்டையிலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இயலாற்றலை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் தங்கால மீன்பிடித் துறைமுகத்திலும் தங்கால வாடிவீட்டிலும் 2019 பெப்புருவரி 08ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

நிறைவடைந்த நிகழ்வு: கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடல்கள்

மிரிஸ்ஸ மற்றும் வெலிகம சுற்றுலா பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடலை வெலிகம வே மாறியட் றிசோர்ட் அன்ட ஸ்பா இல் 2019 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தியது.

நிறைவடைந்த நிகழ்வு: 'கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியின் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல்"

மிரிஸ்ஸ மற்றும் வெலிகம சுற்றுலா பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியின் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று ஹோட்டல் ருவன்டி ரூ பின்னவெளியில் 2019 பெப்புருவரி 25ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 79 தொழில்முயற்சியாளர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டனர்.

'வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்" மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் அபிவிருத்தி அலுவலர்களுக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் 'வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்" மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றினை 2019 பெப்புருவரி 28ஆம் நாளன்று மு.ப. 8.30 மணியிலிருந்து மாத்தறை மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடத்தியது. வளவாளர்கள் தொழில்முயற்சியாண்மை திணைக்களம் மற்றும் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் மற்றும் வர்த்தகபீடம் என்பனவற்றினால் ஒழுங்குசெய்யப்பட்டனர்.

நிறைவடைந்த நிகழ்வு: செயற்றிட்ட அறிக்கையினை உருவாக்குதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்கும் தொழில்முயற்சியாளர்களுக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச செயலகம் செயற்றிட்ட அறிக்கையினை உருவாக்குதல் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றினை அம்பாந்தோட்ட மாவட்ட செயலகத்திலுள்ள கேட்போர்கூடத்தில் 2019 பெப்புருவரி 12ஆம் திகதியன்று வெற்ற

கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடல்கள்

மிரிஸ்ச மற்றும் வெலிகமவின் சுற்றுலா பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடல் ஒன்று 2019 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெலிகம பே மாறியட் றிசோர்ட் அன்ட் ஸ்பா இல் நடத்தப்படவுள்ளது புக்கிங்.கொம் கம்பனி இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளரை வழங்கும். 

'கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியில் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

மிரிஸ்ஸ மற்றும் வெலிகம பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியில் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று கோட்டல் ரூடுவன்டி ரூ பின்னவெளியில் 2019 பெப்புருவரி 25ஆம் திகதி மு.ப 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு புக்கிங்.கொம் கம்பனியும் ரூவன்டி ரூ வெலிகம பே கோட்டலும் வளவாளரை வழங்கவுள்ளன.

Pages