கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடல்கள்

மிரிஸ்ச மற்றும் வெலிகமவின் சுற்றுலா பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடல் ஒன்று 2019 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெலிகம பே மாறியட் றிசோர்ட் அன்ட் ஸ்பா இல் நடத்தப்படவுள்ளது புக்கிங்.கொம் கம்பனி இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளரை வழங்கும்.