நிறைவடைந்த நிகழ்வு: கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடல்கள்

மிரிஸ்ஸ மற்றும் வெலிகம சுற்றுலா பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் கணனி வழி அதேநேர சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பான தனித்தனியான கலந்துரையாடலை வெலிகம வே மாறியட் றிசோர்ட் அன்ட ஸ்பா இல் 2019 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தியது.