23.07.2026 மோசடியான வௌிநாட்டுப் படுகடன் மீளகொடுப்பனவு கொடுக்கல்வாங்கல்கள் தொடா்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கான இலங்கை மத்திய வங்கியின் விாிவான அறிக்கை
23.07.2026 மோசடியான வௌிநாட்டுப் படுகடன் மீளகொடுப்பனவு எனக் கூறப்படுகின்ற கொடுக்கல்வாங்கல் மீது அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கான நிதியமைச்சின் அறிக்கைக்கு பதிலளிக்கும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை