'கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியில் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

மிரிஸ்ஸ மற்றும் வெலிகம பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியில் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று கோட்டல் ரூடுவன்டி ரூ பின்னவெளியில் 2019 பெப்புருவரி 25ஆம் திகதி மு.ப 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு புக்கிங்.கொம் கம்பனியும் ரூவன்டி ரூ வெலிகம பே கோட்டலும் வளவாளரை வழங்கவுள்ளன.