"கல்விக் கருத்தரங்கு" - ருகுணு விஜயபாய தேசிய பாடசாலை, பெலியத்த

ருகுணு விஜயபாய தேசிய பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 செத்தெம்பா 10அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 34 மாணவர்கள் பங்கேற்றனா்.

கல்விக் கருத்தரங்கு

கரன்தெனிய, மத்திய கல்லூரி மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 ஒத்தோபர் 11 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெறும்.

பொதியிடல் தொடர்பான நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்

அம்பலாங்கொட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பொதியிடல் தொடர்பான நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 செத்தெம்பர் 20ஆம் திகதி அம்பலாங்கொட பிரதேச செயலகத்தில் நடைபெற்ற

நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம் - ஜாவா பற்றிக்

கம்புறுபிட்டிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பற்றிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 செத்தெம்பர் 25 மற்றும் 28ஆம் திகதிகளில் கம்புறுப்பிட்டிய பிரதேச செயலகம் மற்றும் ஜட்டியன விவசா

தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள திறன் அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்திலிருந்து சித்தியடைந்து வெளியேறிய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்" 2018 ஒத்தோபர் 05 அன்று தாலல்ல, திறன் அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் கோட்போர்கூடத்தில் காலை 9.00 மணியளவில் நடைபெறும்.  இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு நிப்போன் பெயின்ற் லங்கா (பிறைவேட்) லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ராஜ் ஹேவாபொவல்ல வளவாளராவார். 

கொள்ளளவு அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் - திஸ்ஸமகாராம

அம்பாந்தோட்டை, சூரியவெவ, திஸ்ஸமகாராம மற்றும் லுனுகம்வெஹர பிரதேசங்களிலுள்ள தமது உறுப்பினர்களுக்காக அம்பாந்தோட்டை மாவட்ட வர்த்த சம்மேளனத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கொள்ளளவு அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் திஸ்ஸமஹாராம சாகல்யா லேக் விவ் ஹொட்டலி

கொள்ளளவு அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் - தங்காலை

தங்காலை, பெலியத்த, ரன்ன, ஹூன்கம, அம்பலாந்தோட்டை மற்றும் அகுனுகொலபலஸ பிரதேசங்களிலுள்ள தமது உறுப்பினர்களுக்காக அம்பாந்தோட்டை மாவட்ட வர்த்த சம்மேளனத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கொள்ளளவு அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தங்காலை பப்பா பெலஸ் ஹொட்டலி

கடன் முகாம் மற்றும் நிதியியல் அறிவு - பிடபெத்தற

பிடபெத்தற பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடன் முகாம் மற்றும் நிதியியல் அறிவு  நிகழ்ச்சித்திட்டம் 2018 ஓகத்து 21 ஆம் திகதி பிடபெத்தற பிரதேச செயலகத

"பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத்திற்கு நிதியிடலை ஒழித்தல்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் காப்புறுதிக் கம்பிகளின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத்திற்

Pages