"நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்"

கம்புறுபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் செங்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 யூன் 18 கம்புறுப்பிட்டிய அக்குறுகொட சனசமூக மண்டபத்தில் மு.ப 9.00 மணிக்கு இடம்பெறும்.

"ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின், இராஜகிரிய வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை 2018 யூன் 11ஆம் திகதியன்று மு.ப 9.00 மணிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் மூத்த பொருளியலாளர் திரு.கே.ஏ.யு.எஸ்.கே.

"ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை

மாத்தறை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள் மற்றும் உருகுணைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் போன்றோருக்கு இலங்கை மத்திய வங்கியின், இராஜகிரிய வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்தி

"சிறு உடமை வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சி

மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலுள்ள வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிர

நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்

வலஸ்முள்ள பிரதேச செயலாளர் பிரிவில் மட்பாண்டக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 மே 31 மற்றும் யூன் 01ஆம் திகதிகளில் கிறம, மாபிற்றாகந்த எனும் இடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 35 தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர்.

Formal Financial Institutions & Affordable Financial Services

An awareness programme on “Formal Financial Institutions & Affordable Financial Services” organized by the Regional Office Matara, Central Bank of Sri Lanka for small and medium entrepreneurs and rural community inthe Hikkaduwa Divisional Secretariat will be held on 03rd May 2018 at 09.30 a.m.

Skill Development and Modern Technology Programme on Beauty Culture

 A “Skill Development and Modern Technology Programme” organized by the Regional Office Matara, Central Bank of Sri Lanka with the collaboration of the Small Enterprises Development Division – Hambantota for the entrepreneurs engaged with the beauty culture sector in the Hambantota District will be held on 24 April 2018 at 8.30 a.m. at the auditorium of the District Secretariat, Hambantota.

Prohibited Financial Schemes

An awareness programme on “Prohibited Financial Schemes” organized by the Regional Office Matara, Central Bank of Sri Lanka with the collaboration of Resolution and Enforcement Department, Central Bank of Sri Lanka for the government officers attached to the Divisional Secretariat, Kuruwita will be held on 26th April 2018 at 09.30 a.m. at the auditorium of the Divisional Secretariat, Kuruwita.

Prohibited Financial Schemes

An awareness programme on “Prohibited Financial Schemes” organized by the Regional Office Matara, Central Bank of Sri Lanka with the collaboration of Resolution and Enforcement Department, Central Bank of Sri Lanka for the government officers attached to the Divisional Secretariat, Kiriella will be held on 27th April 2018 at 10.00 a.m. at the auditorium of the Divisional Secretariat, Kiriella.

Educational Seminar

An “Educational Seminar” organized by the Regional Office Matara, Central Bank of Sri Lanka for the students of Deeyagaha West Maha Vidyalaya was successfully held on 13th March 2018 at the auditorium of Regional Office Matara, Central Bank of Sri Lanka. 18 students participated for the programme. 

Pages