நிறைவடைந்த நிகழ்வு: “வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்” தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்கள் ஆகியோருக்காகவும் ருகுணுப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப்பீடத்தின் மாணவர்களுக்காகவும் “வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தை

நிறைவடைந்த நிகழ்வு: “நிறப் பொருத்தப்பாடு மற்றும் உற்பத்தி வடிவமைப்பு” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மாவட்டத்தில் புடவைக் கைத்தொழிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் “நிறப் பொருத்தப்பாடு மற்றும் உற்பத்தி வடிவமைப்பு” மீதான இரண்டு நாள் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தினை மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் 2020 பெப்புருவரி 18 மற்றும் 20ஆம் த

நிறைவடைந்த நிகழ்வு: “வியாபாரத்தினை டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

காலி மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காகவும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகம் “வியாபாரத்தினை டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றினைக் காலியிலு

முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் பிரதேச செயலாளர்கள், மேலதிக பிரதேச செயலாளர்கள், பிரதேச கிராம அலுவலர் நிருவாக அலுவலர்கள் மற்றும் இரத்தினபுரி

நிறைவடைந்த நிகழ்வு: “தையல் எந்திரங்களைத் திருத்துதல்” தொடர்பான இயலாற்றலை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம்

காலி மாவட்டத்தில் ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர மட்டத் தொழில்முயற்சியாளர்களுக்காக, மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் காலியிலுள்ள கூட்டுறவு இல்லத்தின் கேட்போர்கூடத்தில் “தையல் எந்திரங்களைத் திருத்துதல்” தொடர்பான இயலாற்றலை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 சனவரி 20 இலிருந்து  23 வரையிலான கால

நிறைவடைந்த நிகழ்வு – செயற்றிட்ட அறிக்கை உருவாக்கம் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

“செயற்றிட்ட அறிக்கை உருவாக்கம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று மாத்தறை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் சிறிய மற்றும் நுண்பாக தொழில்முயற்சியாளர்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால்  மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2020 சனவரி 09ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது

நிறைவடைந்த நிகழ்வு – “அரச பிணையங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்படுகின்ற நன்மைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - 2019.10.07

“அரச பிணையங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்படுகின்ற நன்மைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று, மாத்தறை பிரதேச செயலகத்திலும் மாத்தறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலுமுள்ள உயர் அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்களுக்காக மாத்தறை மாவட்டச் செயலகம் - கேட்போர்கூடத்தில் 2019 ஒத்தோபர் 07ஆம்

Pages