“செயற்றிட்ட அறிக்கை உருவாக்கம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று மாத்தறை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் சிறிய மற்றும் நுண்பாக தொழில்முயற்சியாளர்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2020 சனவரி 09ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது