அரச திணைக்களங்கள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் சிறிய, நடுத்தர முயற்சியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் முயற்சியாளர்களுக்கான புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல், உள்ளூர் உற்பத்திக்கான வலுவான குறிநாமத்தினை நிறுவுதல் மற்றும் வாடிக்கையாளர் வலையமைப்பிற்கான சிறந்த வணிகத