இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் கல்முனை பிரதேசத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “நிதிசார் நிபுணத்துவம்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2020 சனவரி 29ஆம் திகதி கல்முனை தமிழ் பிரதேச அலுவலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இந்நிகழ்