திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “போலி நாணயத்தாள்கள் மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2019 யூன் 12 ஆம் திகதி திருகோணமலை இந்துக் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.