'நிதியியல் அறிவு" மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று காலி மாவட்டத்தின் அழகியற் கலைஞர்களுக்காக காலி மாவட்டத்தின் சிறிய தொழில்முயற்சியாளர்கள் அபிவிருத்திப் பிரிவின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் காலி மாவட்டச் செயலகத்தில் 2019 யூன் 11ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது.