வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2025 மே

நடைமுறைக் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான மாதாந்த மிகையொன்றுடன் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 மேயில் மேலும் வலுவடைந்தது. தொழிலாளர் பணவனுப்பல்களின் ஆரோக்கியமான உட்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டு, விரிவடைந்து செல்கின்ற வர்த்தகப் பற்றாக்குறையொன்றினை எதிரீடு செய்தன.

முழுவடிவம்

Published Date: 

Monday, June 30, 2025