இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றிற்கிடையிலான ஐந்தாவது பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றிற்கிடையிலான பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்குத் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக 2024 செத்தெம்பர் 06ஆம் திகதியன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றுடன் கூட்டிணைந்து இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது. 

முழுவடிவம்

Published Date: 

Friday, September 6, 2024