வங்கி வீதம்

கடந்தகால வங்கி வீதங்கள்

 

வங்கி வீதம்

வர்த்தக வங்கிகளின் தற்காலிக திரவத்தன்மை நோக்கங்களுக்காக அவற்றுக்கான மத்திய வங்கி வழங்கும் முற்பணங்களின் வீதம் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 36 ஆம் பிரிவின் கீழ் விபரிக்கப்பட்டுள்ளது.