வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் ஓகத்து 2024

2024 ஓகத்தில் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்களின் மெதுவடைதலிற்கு மத்தியில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வலுவான உட்பாய்ச்சல்கள் மற்றும் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பவற்றுடன் வெளிநாட்டுத் துறையின் நேர்மறையான உத்வேகம் தொடர்வடைந்தது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 யூலையுடன் ஒப்பிடுகையில் 2024 ஓகத்தில் சுருக்கமடைந்து காணப்பட்டபோதிலும் 2023 ஓகத்துடன் ஒப்பிடுகையில் விரிவடைந்து காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Monday, September 30, 2024