பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகைக்குவிடும் நிறுவனங்கள்

2026 யூன் 10இல் உள்ளவாறு

இல.

பெயா் மற்றும் விலாசம்

தொடா்பு கொள்ள வேண்டி விபரங்கள்

(அ)

உாிமம்பெற்ற வா்த்தக வங்கிகள்

1.

 

அமானா பாங்க் பிஎல்சி  
353, காலி வீதி
கொழும்பு 3
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 7756000 
(94) 11 7756309 
dayani.desilva@amana.lk 
www.amanabank.lk
2.

 

இலங்கை வங்கி
"இலங்கை வங்கிச் சதுக்கம்" 
இல.1, இலங்கை வங்கி மாவத்தை
கொழும்பு 1
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2446790
(94) 11 2544324
boc@boc.lk 
www.boc.lk
3.

 

கொமா்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி 
"கொமா்ஷல் கவுஸ்"
21, சோ் றசீக் பாரீட் மாவத்தை,
அ.பெ. இல. 856
கொழும்பு 1
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2430420 
(94) 11 2449889 
info@combank.net 
www.combank.net
4.

 

டிஎவ்சிசி பாங்க் பிஎல்சி
73/5, காலி வீதி, 
கொழும்பு 3
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2442458
-
thimal.perera@dfccbank.com
www.dfcc.lk
5.

 

ஹட்டன் நஷனல் பாங்க் பிஎல்சி
எச்என்பி கோபுரம், தளம் 21 
479, ரி.பி ஜய மாவத்தை, 
கொழும்பு 10
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2664664 
-
hnbconnect@hnb.net 
www.hnb.net
6.

 

எம்சிபி பாங்க் லிமிடெட் 
8, லெயிடன் பஸ்ரியன் வீதி 
கொழும்பு 1
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 5222200 / (94) 11 5000622/ (94) 11 2440571
-
info@mcb.com.lk 
www.mcb.com.lk
7.

 

நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி 
40, நவம் மாவத்தை 
கொழும்பு 2
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2448448 
(94) 11 2440262 
contact@ndbbank.com 
www.ndbbank.com
8.

 

நேஷன்ஸ் ரஸ்ட் பாங்க் பிஎல்சி 
242, யூனியன் பிளேஸ் 
கொழும்பு 2
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 4313131 
(94) 11 2307854 
info@nationstrust.com 
www.nationstrust.com
9.

 

பான் ஏசியா பாங்கிங் கோப்பரேசன் பிஎல்சி 
450, ஏலஸ்  கோற்
காலி வீதி 
கொழும்பு 3
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2565570 
(94) 11 2565558 
pabc@pabcbank.com 
www.pabcbank.com
10.

 

சம்பத் பாங்க் பிஎல்சி 
110, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை 
கொழும்பு 2

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 4730630 / (94) 11 2300260
(94) 11 4712013 / (94) 11 2303085
info@sampath.lk 
www.sampath.lk
11.

 

செலான் வங்கி பிஎல்சி
90, காலி வீதி, 
கொழும்பு 3

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2456789 
(94) 11 2452597
info@seylan.lk 
www.seylan.lk
12. யூனியன் பாங்க ஒப் கொழும்பு பிஎல்சி
64, காலி வீதி, 
கொழும்பு 3
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 7818181 / (94) 11 2374100
(94) 11 2337818 
info@unionb.com 
www.unionb.com

(ஆ)

உாிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்

1. இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி 
நிதிக் கூட்டுத்தாபன வங்கி 
த.பெ.இல. 2085, 
சேர் சித்தம்பலம் ஏ காடினர் மாவத்தை, 
கொழும்பு 2
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2356800 / (94) 11 2447354 
(94) 11 2446392
info@hdfc.lk 
www.hdfc.lk
2.

 

பிரதேசிய சங்வா்த்தன பாங்க் 
இல. 933, கண்டி வீதி 
வீடமுல்ல 
களணிய
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2035454 - 7
(94) 11 2906884
info@rdb.lk 
www.rdb.lk
3.

 

சனச டிவலொப்மன்ட் பாங்க் பிஎல்சி
12, எட்மொன்டன் வீதி
கிருலப்பனை 
கொழும்பு 6
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 5411 411 / (94) 11 2832500
(94) 11 2514258 
info@sdb.lk 
www.sdb.lk
4.

 

சிறிலங்கா சேவிங்ஸ் பாங்க் லிமிடெட்
சேவிங்ஸ் ஹவுஸ்  
255,காலி வீதி 
கொழும்பு 3
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2573008 - 15 
(94) 11 2379333
callcentre@nsb.lk 
www.nsb.lk

(இ)

நிதிக் கம்பனிகள் (குறிப்பு  1ஐப் பார்க்கவும்)

1.

அபான்ஸ் பினான்ஸ் பிஎல்சி
456, ஆர். ஏ. டி. மெல் மாவத்தை
கொழும்பு 3

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2208888
(94) 11 2375517
inquiries@abansfinance.lk
www.abansfinance.lk
2. அலையன்ஸ் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
அலையன்ஸ் கவுஸ்
84, வார்ட் பிளேஸ்
கொழும்பு 7
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2673673 
(94) 11 2697205 
info@alliancefinance.lk 
www.alliancefinance.lk
3. ஏஎம்டபிள்யு கப்பிட்டல் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
185, யூனியன் பிளேஸ்
கொழும்பு 02
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2446476 
(94) 11 2325557
inquiries.amwclf@amwltd.com
www.capitalleasing.lk
4. ஏசியா அசெற் பினான்ஸ் பிஎல்சி
இல. 76, பார்க் வீதி
கொழும்பு 2
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 7699000
(94) 11 2314296
info@asiaassetfinance.lk
www.asiaassetfinance.com
5.

அசட்லைன் பினான்ஸ் பிஎல்சி
120,120ஏ, பன்னிப்பிட்டிய வீதி
பத்தரமுல்ல

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 4700100
(94) 11 4700101
info@assetline.lk
www.assetline.lk
6.

அசோசியேற்றட் மோட்டர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
275/75, ப்ரொஃ. ஸ்டான்லி விஜேசுந்தரா மவதா 
கொழும்பு 7

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2687158 
(94) 11 2688760 
info@amf.lk 
www.amf.lk
7. சிபிசி பினான்ஸ் பிஎல்சி
187, கட்டுகஸ்தொர வீதி
கண்டி
தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 81 2213498
(94) 81 2224521 
info@cbcfinance.lk
www.cbcfinance.lk
8. சென்றல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
270, வொக்ஷோல் வீதி
கொழும்பு 02
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 81 2230230/ 11 2300555
(94) 81 2232047/ 11 2300441 
cenfin@cf.lk 
www.centralfinance.lk
9. சிற்றிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பினான்ஸ் பிஎல்சி
123, ஒரபிபாஸா மாவத்தை
கொழும்பு 10
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 7388388 
(94) 11 2429888 
customercare@cdb.lk
www.cdb.lk
10.

கொமர்ஷல் கிறெடிற் அன்ட் பினான்ஸ் பிஎல்சி 
இல. 165, கின்சி வீதி, 
கொழும்பு 08

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2000000 
(94) 11 2327882 
ccl@cclk.lk 
www.cclk.lk
11. டயலொக் பினான்ஸ் பிஎல்சி
இல. 57, சிறிமத் அநாகரிக தர்மபால மாவத்தை,
கொழும்பு 03
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 4317317
(94) 11 4317335
financialservice@dialog.lk
www.dialogfinance.lk
12. பின்ரெக்ஸ் பினான்ஸ் பிஎல்சி 
851, டாக்டர் டனிஸ்ரர் த சில்வா மாவத்தை 
கொழும்பு 14
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 7977977
(94) 11 5200111 
info@fintrexfinance.com 
www.fintrexfinance.com
13. எச்என்பீ பினான்ஸ் பிஎல்சி
168, நாவல வீதி
நுகேகொட
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2176262 
(94) 11 2176263 
info@hnbfinance.lk
www.hnbfinance.lk
14. ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி
இல. 338, டி பி ஜயா மாவத்தை, 
கொழும்பு – 10
தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 7577577 
(94) 11 7577511 
info@jfplc.lk
www.janashakthifinance.lk
15. லங்கா கிறடிற் அன்ட பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி
76, எஸ் தி எஸ் ஜயசிங்க மாவத்தை
கொகுவல
நுகேகொட
தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2825404-6
(94) 11 2825406
info@lcbfinance.lk
www.lcbfinance.lk
16. எல் பீ பினான்ஸ் பிஎல்சி
இல. 275/75  பேராசிரியர் ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை,
கொழும்பு – 07
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2155000/ 2200000
(94) 11 2575098
info@lbfinance.lk
www.lbfinance.com
17.

எல்ஓஎல்சி பினான்ஸ் பிஎல்சி
100/1, சிறி ஜெயவர்த்தனபுர மாவத்தை
இராஜகிரிய

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 5880880
(94) 11 2865606 
info@lolcfinance.com
www.lolcfinance.com
18. மஹீந்திர ஐடியல் பினான்ஸ் பிஎல்சி
299, கலாநிதி கொல்வின் ஆர் த சில்வா மாவத்தை
யூனியன் பிளேஸ்
கொழும்பு 2
தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2396060 
(94) 11 2396757 
info@idealfinance.lk
www.mahindraifl.lk
19.

மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
236, காலி வீதி
கொழும்பு 3

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2343720-7 
(94) 11 2434524/ 2434623 
mercantile@mi.com.lk 
www.mi.com.lk
20.

மேர்ச்சன்ட் பாங்க் ஒவ் சிறிலங்கா அன்ட் பினான்ஸ் பிஎல்சி
இல.28, பாங்க் ஒவ் சிலோன் மேர்ச்சன்ட் கோபுரம்
சென். மைக்கல்ஸ் வீதி
கொழும்பு 3

(குறிப்பு  2ஐப் பார்க்கவும்) 

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 4711711 
(94) 11 2565666
mbslbank@mbslbank.com 
www.mbslbank.com
21.

நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி
இல. 690, காலி வீதி
கொழும்பு 3

(குறிப்பு  3ஐப் பார்க்கவும்)

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 4760800
(94) 11 4760867 
info@nlfplc.com 
www.nationlanka.com
22. பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
1161, மருதானை வீதி
கொழும்பு 8
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2631631 
(94) 11 2631190
plclease@plc.lk 
www.plc.lk
23. பி.எம்.எவ் பினான்ஸ் பிஎல்சி
361,361/1, ஆர். ஏ. டி. மெல் மாவத்தை
கொழும்பு 3
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2300191/4, 7666333 
(94) 11 2300190, 7666399 
info@pmf.lk 
www.pmf.lk
24.

றிச்சேர்ட் பீரிஸ் பினான்ஸ் லிமிடெட்
69, ஹைட் பார்க் கோனர்
கொழும்பு 2

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 5900600
(94) 11 2680775
info@rpfinancelk.com
www.rpfinancelk.com
25. சர்வோதய டெவலப்மென்ட் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
இல. 115/ஏ கலாநிதி டனிஸ்டர் த சில்வா மாவத்தை,
கொழும்பு – 08
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 5444666 
(94) 11 2667411
info@sdf.lk 
www.sarvodayafinance.lk
26. செங்கடகல பினான்ஸ் பிஎல்சி
267, 2ஆவது மாடி
காலி வீதி
கொழும்பு 3
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2301301 
(94) 11 2301937 
info@senfin.com
www.senfin.com
27. சிங்கர் பினான்ஸ் (லங்கா) பிஎல்சி
498, ஆர் ஏ டி மெல் மாவத்தை
கொழும்பு 3
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2100110
(94) 11 2303715 
financecompany@singersl.com 
www.singerfinance.com
28. சியபத பினான்ஸ் பிஎல்சி
111
டட்லி சேனநாயக்க மாவத்தை
கொழும்பு 8
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 7605605 
(94) 11 7605606 
info@siyapatha.lk 
www.siyapatha.lk
29.

எஸ்எம்பீ பினான்ஸ் பிஎல்சி
282/1, சிபிஎஸ் கட்டடம்
காலி வீதி
கொழும்பு 3

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 4222888
(94) 11 2574330
info@smblk.com
www.smblk.com
30.

சொவ்ற்லொஜிக் பினான்ஸ் பிஎல்சி

JFI கோபுரம் 3,
வலயம் B மற்றும் C, 6ஆவது மாடி,
இல.75, பியதாஸ சிறிசேன மாவத்தை,
கொழும்பு 10.

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2359600/700 
(94) 11 2359799 
info@softlogicfinance.lk 
www.softlogicfinance.lk
31.

யூ பீ பினான்ஸ் பிஎல்சி 
10,டயிசி விலா அவனியு
கொழும்பு 4

​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 4468888 
(94) 11 2508517 
info@ubf.lk
www.ubf.lk
32. வலிபெல் பினான்ஸ் பிஎல்சி 
310, காலி வீதி 
கொழும்பு 3
​தொலைபேசி
​தொலைநகல்  
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 4393100 
(94) 11 4393129 
info@vallibelfinance.com 
www.vallibelfinance.com

குறிப்பு 01: ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தை முடிவுறுத்தல் நீதிமன்றத்தின் மேற்பார்வைக்குட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் 2023 திசெம்பர் 15ஆம் திகதி அன்று கட்டளை பிறப்பித்தது. மேலும்,  கொழும்பு 04, காசல் லேன், இல.11, 3ஆம் மாடி இல் உள்ள திரு. ஜெராட்  ஜீவானந்தன் டேவிட், மே/பா எஸ் ஜே எம் எஸ் அசோசியேட்ஸ், ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் தீர்த்துக்துக்கட்டுனராக நியமிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

குறிப்பு 02: மூலதனப் போதுமை தொடர்பில் ஒழுங்குமுறைப்படுத்தலுக்கான குறைந்தபட்சத் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகுவதற்கான கம்பனியின் இயலாமையின் காரணமாக வைப்புக்களை ஏற்றுக்கொள்ளல் மீது ஒழுங்குமுறைப்படுத்தல் உச்சமொன்று விதிக்கப்பட்டுள்ள அதேவேளை காசு பிணையளிக்கப்பட்ட கடன்கள் மற்றும் தங்கம் பிணையளிக்கப்பட்ட கடன்கள் தவிர கடன்கனை வழங்குவதை நிறுத்துமாறு அக்கம்பனிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கம்பனி தற்போது அதன் மூலதன நிலையினை அதிகரிக்கும் செயன்முறையினை முன்னெடுக்கின்றது.  

குறிப்பு 03:நேசன் லங்கா பினான்ஸ் பி.எல்.சி 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளை தொடர்ச்சியாக மீறி/ ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்பட்டு வருகின்றது. ஆகையால், ஏதேனும் வழியில் புதிய வைப்புக்கள் உள்ளடங்கலான பொதுமக்களிடமிருந்து நிதியங்களைத் திரட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், 2025.07.04 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் 2023  ஆம்  ஆண்டின் 17 ஆம்  இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்)  சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தீர்மான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதுடன்,  அதற்கமைய கம்பனிக்கு நிர்வாகியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.