மட்டக்களப்பிலுள்ள வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்களின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கை கொடுகடன் தகவல் பணியகமும் அதன் தொழிற்பாடுகளும்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 பெப்புருவரி 29ஆம் திகதி சண்ச