திருகோணமலையிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “விசேட நிகழ்வுகளுக்கான கேக் தயாரித்தல்” தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 பெப்புருவரி 18 மற்றும் 19ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலக கேட்போர்கூடத்த