இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “பொதியிடல் மற்றும் சுட்டுத்துண்டிடல் தொடர்பான நவீன தொழினுட்ப நிகழ்ச்சித்திட்டம்” 2020 சனவரி 23ஆம் திகதி மட்டக்களப்பு, வை.எம்.சி.ஏ கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற