மட்டக்களப்பு தொழில் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஊழியர் சேமலாபம் நிதிய நடமாடும் சேவை" விசேட நிகழ்ச்சித் திட்டம் 2019 செத்தெம்பர் 06ஆம் திகதி மட்டக்களப்பு தொழில் திணைக்கள கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது.