அம்பாறை பிரதேச செயலக பொது மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “படுகடனிலிருந்து பாதுகாப்பதற்கான அறிவினை பகிர்தல்” தொடர்பான நிகழ்ச்சித் திட்டம் 2019 செத்தெம்பர் 03ஆம் திகதி அம்பாறை பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்த