திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “முயற்சியாளர்களின் அபிவிருத்தி மற்றும் நிதியியல் அறிவு” தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் 2019 செத்தெம்பர் 02ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 100