அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முயற்சியாளர்களை இனம்காணல் மற்றும் நிதி முகாமைத்துவம்” தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்” 2019 ஆகஸ்ட் 27ஆம் திகதி திருகோணமலை பிராந்திய காரியாலய கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது.