"முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்" பற்றியவிழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
கிண்ணியா பிரதேச செயலகத்திக்குப்பட்ட ஈச்சந்தீவு மற்றும் ஆலங்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் பொது மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட"முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்"