மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாற்பண்ணையாளர்களுக்காக "சந்தைப்படுத்தல், கணக்கீடு மற்றும் புத்தகம் பதிதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று” இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 2019 ஆகஸ்ட் 02 ஆம் திகதி வை.எம்.சி.ஏ கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் 45 பாற்பண்ணையாளர்கள் க