திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தரத்தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "திருகோணமலையின் சிறிய மற்றும் நடுத்தரத்தொழில் முயற்சியாளர்களை நோக்கிய வியாபார ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம்" 2019 யூன் 27 ஆம் திகதி திருகோணமலை குளக்கோட்டன