அம்பாறையின் பதியத்தலாவையிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தையற்கலை தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 மார்ச் 22 ஆம் திகதி தயா ஆடை ஏற்றுமதித் தொழிற்சாலையின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் 54 பெண் தொழில் முயற்சியாளர்க