மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்காக இலங்கைமத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட“கல்விக் கருத்தரங்கு” 2019 மார்ச் 01 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 92 பல்கலைக்கழகமாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.