நிறைவுபெற்ற நிகழ்வு: 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - மலிம்மட

மலிம்பட பிரதேச செயலகத்தின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் மாத்தறை மாவட்ட சிறிய தொழில்முயற்சியாளர்களுக்குமாக அபிவிருத்திப் பிரிவின் உதவியுடன்  இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிக