'மென் பொம்மை தயாரிப்பு மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்"

'மென் பொம்மை தயாரிப்பு மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்" ஒன்று மென் பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபடுகின்ற நுண்பாக மட்டத்திலான தொழில்முயற்சியாளர்களுக்காக மாத்தறை மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் ஆதரவுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் வெலிகம பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 மே 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வெற