திககொட பிரதேச செயலப் பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றினை மாத்தறை மாவட்ட சிறிய தொழில்முயற்சியாளர்கள் அபிவிருத்திப் பிரிவின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச