திருகோணமலை இளம் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்தியவங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் பீஸ் விண்ட் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட "கடன் முகாம் மற்றும் நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டம்" 2019 பெப்ரவரி 06ஆம் திகதி திருகோணமலை சர்வோதய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.