திருகோணமலை பிரதேச பெண் தொழில் முயற்சியார்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் “கிமோனா கட்டிங் (தையல்) தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 ஆண்டு ஜனவரி மாதம்28 ஆம் திகதியில் பசுமை பெண்கள் அமைப்பினில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்ததுடன் இதில் 32 பெண்தொழில் முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தன