திருகோணமலை மாவட்டத்தை சார்ந்த சிறிய மற்றும் நடுந்தர தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல், விளம்பரப்படுத்தல், உள்ளூர் உற்பத்திக்கான வலுவான குறிநாமத்தினை நிறுவுதல் மற்றும் வணிகதளத்தை வழங்கல் போன்றவற்றிக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகம், தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் அ